தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்

வீ டூ லவ் சிறுவர்மலர்

வீ டூ லவ் சிறுவர்மலர்


PUBLISHED ON : மே 31, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 31, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான், தமிழை தாய்மொழியாக கொண்டவள். வெளி மாநிலங்களில் படித்ததால், ஹிந்தி, தெலுங்கு தான், பேச, எழுத கற்றிருந்தேன். தமிழகத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு, விடுமுறையை கழிக்க வருவேன். அப்போது, தமிழ் கற்றுத்தருவார், பாட்டி. சிறுவர்மலர் இதழ்களை வாசிக்க கொடுப்பார்.

சேர்த்து வைத்திருக்கும் சிறுவர்மலர் இதழ்களை, ஊர் திரும்பும் போது தருவார். என்னை பார்க்க வரும் போதெல்லாம், சிறுவர்மலர் இதழ்களை எடுத்து வருவர். அவற்றில் அனைத்து பகுதிகளையும், விடாமல் படிப்பேன். அப்படித்தான், தமிழ் படிக்க, எழுதக் கற்றுக் கொண்டேன்.

இப்போது, பிரபல இதழ்களுக்கு, சமையல் குறிப்பு, துணுக்கு, கவிதை எழுதி வருகிறேன். இதற்கு காரணமான, சிறுவர்மலர் இதழுக்கு, நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

- எஸ்.ராஜகுமாரி, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us