தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : நவ 16, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 16, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 55; விவசாய பணி செய்கிறேன். சிறுவர்மலர் இதழை, என் மகளை படிக்க சொல்லி, கேட்டு வருகிறேன். இது, 10 ஆண்டுகளாக நடக்கிறது.

வயல் வேலை செய்து, உடல் வலியுடன் வீடு திரும்புவேன். சிறுவர்மலர் இதழில் வரும் கதைகள், தமாசுகள், அன்புக் குழந்தைகளின் முகங்கள் தான் என்னை ஆறுதல் படுத்தும்; மன நிறைவை தரும். கட்டுரைகள், 'இளஸ்... மனஸ்...' தொடர் என, ஒன்றையும் விடாமல் படித்துக் காட்டி, மகிழ வைப்பாள் மகள். அப்போது, மனம் நெகிழ்ந்து, சிறுவனாக மாறிவிடுகிறேன்.

சிறுவர்மலர் இதழில், பல பரிசுகளையும் பெற்றிருக்கிறாள் என் மகள். மாலை நேரத்தில் வீட்டில் பாடம் கற்க வரும் சிறுவர்களையும், படிக்க வைக்கிறாள். எங்கள் மனம் நிறைந்து மகிழ்வை தருகிறது சிறுவர்மலர்!

- க.ஆறுமுகம், விழுப்புரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us