தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : அக் 10, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 59; சிறுவர்மலர் இதழின் நீண்ட கால வாசகன். தவறாமல் படிப்பதால், குழந்தை மனதுடன், இளமையாக இருப்பதாக உணர்கிறேன்.

உழைக்க வேண்டும்; பிறருக்கு உதவ வேண்டும்; சிரித்து வாழ வேண்டும் போன்ற போதனைகளை வலியுறுத்துகிறது, சிறுவர்மலர் இதழ். இவற்றை வாழ்வில் கடைபிடிக்கிறேன்.

கூரியர் தபால் விநியோகம், திருமண விருந்துகளில் உணவு பரிமாறும் வேலைகள் செய்து வாழ்கிறேன். மூட்டு வலி, சர்க்கரை நோய் பாதிப்பால் அயர்வு ஏற்பட்டாலும், ஓயந்துவிடவில்லை; உழைக்காமல் உறங்கியதில்லை. இதற்கு, சிறுவர்மலர் இதழே அடிப்படை காரணம்.

அக்கம் பக்கத்தில் வசிக்கும் குழந்தைகளும் என் அறிவுரையால் படித்து பயன்பெறுகின்றனர். அறிவுக்களஞ்சியமாக திகழும் சிறுவர்மலர் இதழ் மேலும் வளர வாழ்த்துகிறேன்.

- ஜி.விஜயகுமார், கோவை.

தொடர்புக்கு: 93447 36407


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us