தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : ஜூலை 16, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 16, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 71; எம்.ஏ., பட்டதாரி. அரசியல் கட்சி ஒன்றில் கொள்கை விளக்க பேச்சாளராக உள்ளேன். சிறுவர்மலர் இதழை பல ஆண்டு காலமாக படித்து வருகிறேன்.

பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது, சிறுவர்மலர் இதழ் கருத்துகள் கை கொடுக்கின்றன. ஒவ்வொரு பகுதியும், அறிவைக் கூர்மையாக்குகின்றன; அறியாமையை அகற்றும் விதமாக உள்ளது. சிறுவர், சிறுமியருக்கு தமிழ் கற்றுத் தருகிறது; பெரியோருக்கு பகுத்தறிவைப் புகட்டும் பகலவனாய் திகழ்கிறது.

சிறுவர்மலர் இதழில் படைப்புகளுக்கு சன்மானம் அளிப்பதை சான்றோரும் பாராட்டுகின்றனர். என் பள்ளி அனுபவத்தை, 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதியில் படித்த என் பேரன், பேத்தியர், உறவினர் மற்றும் நண்பர்கள் மட்டிலா மகிழ்ச்சியடைந்தனர்.

சிறுவர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் ஏற்ற அற்புத விளக்கு சிறுவர்மலர்; ஒவ்வொரு சனிக்கிழமையும், பசுவின் வரவை எதிர்பார்க்கும் கன்று போல காத்திருக்கிறோம்.

வையகம் போற்றும் சிறுவர்மலர் வாழ்க வளர்க!

- ஆ.சந்தானம், திருப்பூர்.

தொடர்புக்கு: 95975 54685

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us