தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : செப் 10, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 63; இல்லத்தரசியாக உள்ளேன். சிறுவர்மலர் இதழ் வருகைக்காக, ஒவ்வொரு சனிக்கிழமையும், பொறுமையுடன் காத்திருக்கிறேன். வந்ததும், மலர்ந்து மணம் தரும் ரோஜா போல் எண்ணி மென்மையாக அள்ளி எடுப்பேன். ஒவ்வொரு இதழையும் இனிமை ததும்ப விரித்து படிப்பேன்.

இதில் வரும், ஸ்கூல் கேம்பஸ், மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன், சிறுகதைகளை மிகுந்த பரவசத்துடன் படித்து ரசிப்பேன். என் பேத்திக்கு, நான்கு வயதாகிறது. சிறுவர்மலர் இதழ், 'உங்கள் பக்கம்!' பகுதியில் வரும் ஓவியங்களைக் கண்டதும், அவை போல் வரைந்து காட்டுவாள். நேருவுக்கு பிடித்தது ரோஜா மலர்; வாசகர்களுக்கு பிடித்தது சிறுவர்மலர். அதன் புகழ் என்றும் வாழ்க வளர்க!

- ஆர்.கலைச்செல்வி, ராமநாதபுரம்.

தொடர்புக்கு: 97508 41959


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us