தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : அக் 22, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 22, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 34; குடும்ப தலைவியாக இருக்கிறேன். சிறுவர்மலர் இதழை, 10 ஆண்டுகளாக படித்து வருகிறேன். இதில் இடம் பெறும், ஸ்கூல் கேம்பஸ், தொடர் கதை, சிறுகதைகள், அதிமேதாவி அங்குராசு, மம்மீஸ் ஹெல்த்தி கிச்சன், இளஸ்... மனஸ் என, அனைத்து பகுதிகளையும் ஆர்வமாக படிப்பேன்.

குறைவான பக்கங்களில், வாழ்க்கைக்கு பயன்படும், நிறைவான கருத்துகள் அடங்கியிருக்கும் அரிய பெட்டகம் இது. அனைவரையும் கவரக் கூடியது. குடும்பங்களில் வசந்த மலராக திகழ்கிறது. இது, மறுக்க முடியாத உண்மை!

மனம் கவர்ந்த, 'சிறுவர்மலர்' இதழுக்கு அன்பான பாராட்டுகள்!

- எம்.மீனா,

ராமநாதபுரம்.தொடர்புக்கு: 97895 37596

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us