தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!

வீ டூ லவ் சிறுவர்மலர்!


PUBLISHED ON : ஜன 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

என் வயது, 75. பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனத்திலும், பின் தனியார் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன்.

சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகன், நான். 'ஸ்கூல் கேம்பஸ்!' பகுதி, என்னை மீண்டும் சிறுவனாக்கி, பள்ளி முதல் கல்லுாரி வரை மறக்க முடியாத, பழைய சுவையான நினைவுகளை அள்ளித் தருகிறது.

சிறுவர்மலர் வந்ததும், என் பேரன் முதல் ஆளாக ஓடிவந்து புதிர் போட்டிகளை விடுவித்து, புள்ளிகளை இணைத்து விளையாட ஆரம்பித்து விடுவான். இன்னொரு பேரன், 'மொக்க ஜோக்ஸ்' ரசிகன்.

பெயரென்னவோ சிறுவர்மலர்; ஆனால், படிக்கும் ஆர்வத்தை துாண்டுவதில், பெரியவர், சிறுவர்களிடையே இது ஒரு பொதுமலர்.

- பி.என்.நரசிம்ம மூர்த்தி, சென்னை.

தொடர்புக்கு: 98403 42561


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us