தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ISO என்பதன் விளக்கம் என்ன?

ISO என்பதன் விளக்கம் என்ன?

ISO என்பதன் விளக்கம் என்ன?


PUBLISHED ON : ஆக 26, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 26, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வல்லரசு நாடுகளும், வளரும் நாடுகளும் தரம் மிக்க பரிமாற்றங்களுக்காக அமைக்கப்பட்ட உலகத்தர நிர்ணய அமைப்பு தான் ISO எனப்படுகிற International standard organization விஞ்ஞானம், தொழில், உற்பத்தி, வினியோகம் போன்றவற்றிற்கு ஒரே கூரையின் கீழ் குறிப்பிட்ட நிர்ணய விதிகளின்படி தரத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே ISO வின் பணியாகும். இது ஜெனீவாவை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இக்கழகம், 1946ல் ஆரம்பிக்கப்பட்டது.

நமது சென்னை விமான நிலையம் ISO 2001 என்ற தர நிர்ணயச் சான்றிதழ் பெற்றது. BIS என்பது இந்தியாவின் தர நிர்ணயக் கழகத்தின் பெயராகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us