PUBLISHED ON : நவ 23, 2012

அ நிறம் | அளவு
நீங்கள் செய்யும் பக்கோடா மொறுமொறுப்பாகவும், சுவையுடனும் இருக்க சூப்பர் ஐடியா சொல்லட்டுமா யங் மதர்ஸ்?
பக்கோடாவுக்கு மாவைக் கலக்கும்போது சிறிதளவு நெய்யும், உப்பும், தயிரையும் சேர்த்தால், பக்கோடா சுவையாக இருக்கும்!
என்ன உங்களது உறவினர்கள் எல்லாம் உங்களை புகழ்ந்து தள்றாங்களா?
