PUBLISHED ON : நவ 30, 2012

அ நிறம் | அளவு
லெமன் சாதம், தக்காளி சாதம் செய்வது போல இஞ்சி சாதம் செய்யலாமா யங் மதர்ஸ்?
தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சியை, பச்சை மிளகாயுடன் சிறிது எண்ணெயில் வதக்கி, உப்புடன் மிக்ஸியில் அரைத்து, தாளித்து சாதத்தடன் கலந்துவிட்டால் இஞ்சி சாதம் தயார். இது மிகவும் சுவையாகவும், ருசியாகவும் இருக்கும். இந்த சாதம் அஜீரணக் கோளாறுகளை நீக்கும் தன்மையை கொண்டது.
இந்த சாதத்தை சாப்பிட்டுவிட்டு, உங்க 'டியர்' என்ன சொன்னாருன்னு எங்களுக்கு டிதம் எழுதறீங்களா...
