தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நான்கு நிமிட நடனத்துக்கு ஒரு கோடி!

நான்கு நிமிட நடனத்துக்கு ஒரு கோடி!

நான்கு நிமிட நடனத்துக்கு ஒரு கோடி!


PUBLISHED ON : ஆக 17, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 17, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வடகறி படத்தில், நான்கு நிமிட நடனத்துக்கு, ஒரு கோடி ரூபாய் வாங்கினேன்...' என, பெருமைப்படுகிறார் நடிகை சன்னி லியோன். கனடா சினிமாத்துறையில் புளூ பிலிமில் நடித்தது பற்றி பெருமைப்படும் இவர், 'கனடாவில் கிடைத்த வருமானத்தை விட அதிகமாக, இந்தி படங்களில் தலைகாட்டும் போது கிடைக்கிறது...' என்கிறார். இவரை தமிழில் நாயகியாக்கி ஒரு கலக்கு கலக்க, பல தயாரிப்பாளர்களும் களமிறங்கி உள்ளனர். கனடாவில் பிறந்து வளர்ந்த இந்த பஞ்சாபி பெண், விரைவில் தமிழ் பெண்ணாக, திரையில் தோன்ற இருக்கிறார்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us