தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/20 'இன்ச்' இடுப்பழகி !

20 'இன்ச்' இடுப்பழகி !

20 'இன்ச்' இடுப்பழகி !


PUBLISHED ON : ஏப் 26, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 26, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெனிசுலாவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான, அலைரா அவென்டானா, 25, இப்போது அந்த நாட்டில் மிகவும் பிரபலமாகி விட்டார். இவரின் குறுகிய இடை தான் அதற்கு காரணம். குறுகிய இடை அழகை பெறுவதற்காக, ஆறு ஆண்டுகளாகவே, இடுப்பில் இறுக்கமான கச்சையை அணியத் துவங்கினார் இவர். தினமும், 23 மணி நேரமும் இந்த கச்சையுடன் இருப்பார்.

அதனால் ஏற்பட்ட கடுமையான வலிகளையும் பொறுத்துக் கொண்ட அவருக்கு, இப்போது பலன் கிடைத்துள்ளது.

இப்போது, அவரின் இடையின் சுற்றளவு, வெறும், 20 அங்குலம். இதுகுறித்து அலைரா கூறுகையில், 'சாலையில் செல்லும்போது, என்னை பார்ப்பவர்கள் ஆச்சர்யமடைந்து. என்னுடன் மொபைல் போன்களில் படம் பிடித்து கொள்கின்றனர். இது, எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. இதனால், நான் படும் வலிகள் எல்லாம் மறைந்து விடுகின்றன...' என்கிறார்..

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us