தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/100 வயது தோழியர்!

100 வயது தோழியர்!

100 வயது தோழியர்!


PUBLISHED ON : டிச 12, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 12, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் வசிக்கும் மூன்று தோழியர், சமீபத்தில் தங்கள், 100வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி, உலகை ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.

ரூத் ஸ்வாட்ஸ், எடித் மாஸ்கோ, லாரன் பிரேலோ ஆகிய மூவரும் குழந்தைப் பருவத்தில் இருந்தே இணை பிரியாத தோழியர். இவர்கள், 1921 ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள்.

சமீபத்தில் இவர்களுக்கு, 100வது பிறந்தநாள் வந்ததை அடுத்து, மூவரும் ஒரே இடத்தில் கூடி, நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில், 'கேக்' வெட்டி கோலாகலமாக கொண்டாடினர்.

'பிறந்த நாள் கொண்டாடுவதற்கு முன், மூவரும் மருத்துவமனைக்கு சென்று, 'கொரோனா' தடுப்பூசி போட்டுக் கொண்டோம்...' என, பொக்கை வாயை காட்டிச் சிரிக்கின்றனர், இந்த பாட்டிகள்.

— ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us