PUBLISHED ON : ஆக 21, 2016

அ நிறம் | அளவு
பீஹார் மாநிலத்தில், சிவான் என்ற ஊரைச் சேர்ந்தவர், முகமது ஷகபுதீன்; மிகப் பெரிய தாதாவான இவர், நான்கு முறை எம்.பி., ஆகவும், இரண்டு முறை
எம்.எல்.ஏ.,ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். கொலை, கொள்ளையில் தீவிரமாக இருந்த இவரை, தன் காட்சியில் சேர்த்து, அரசியல்வாதி ஆக்கிய பெருமை, லல்லு பிரசாத்தையே சாரும். இவரை போன்ற பத்து பேர் அரசியலில் இருந்தால், நம் நாடு வெகு சீக்கிரம் உருப்பட்டு விடும்!
— ஜோல்னாபையன்.
