தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சிறப்பு உணவுக்கென்று தனி வெப் - சைட்!

சிறப்பு உணவுக்கென்று தனி வெப் - சைட்!

சிறப்பு உணவுக்கென்று தனி வெப் - சைட்!


PUBLISHED ON : செப் 25, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 25, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்று ஒவ்வொரு ஜாதியினருக்கும் பிரத்யேக உணவு வகைகள் இருப்பதுபோல், தலித் மக்களுக்கென்று சிறப்பு உணவு வகைகள் இருக்கின்றன.

அந்த உணவுகளின் சிறப்பு மற்றும் ருசியை அனைவரும் அறியும் விதமாக, 'தலித் பூட்ஸ்.காம்' என்ற வெப் - சைட்டை உருவாக்கி, உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறார் எழுத்தாளரும், சிந்தனையாளருமான, சந்திரபான் பிரசாத்.

'முதலில் ஊறுகாய் மற்றும் மசாலாக்களை மட்டும், 'ஆன் லைன்' மூலம் டில்லியில் விற்கிறோம்; நம் முன்னோர், இயற்கை முறையில் ஊறுகாய்களை தயாரித்துள்ளனர். அதனால், நாங்களும் ரசாயன பொருட்களை பயன்படுத்தவில்லை...' என்கிறார் சந்திரபான்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us