தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பிரதமர் மோடிக்கு டிரஸ் டிசைன் செய்யும் பிபின்!

பிரதமர் மோடிக்கு டிரஸ் டிசைன் செய்யும் பிபின்!

பிரதமர் மோடிக்கு டிரஸ் டிசைன் செய்யும் பிபின்!


PUBLISHED ON : ஜூலை 27, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 27, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நரேந்திர மோடியை ஸ்டைல் மன்னன் என்கிறார் பிபின் சவுகான். மோடிக்கு ஆடை தைக்கும், 'ஜேட் புளு' நிறுவன உரிமையாளர் தான் இந்த பிபின். ௧௯௮௦ல், மோடி ஆர்.எஸ்.எஸ்., தொண்டராக இருந்த போது, காதி சில்க் துணிகளுடன், பிபின் தையல் கடைக்கு செல்வார். வழக்கமாக, குர்தா அணிபவர்கள் முழுக்கை குர்தா தான் அணிவர். ஆனால், மோடி அரை கை குர்தாதான், விரும்பி போடுவார். இதைப்பற்றி கேட்ட பிபினிடம், 'துவைப்பதற்கும், பயணத்தின் போது எடுத்து செல்வதற்கும் அரைக்கை குர்தா வசதியாக இருக்கிறது...' என்றார் மோடி. அன்று சிறிய தையல் கடை வைத்திருந்த பிபினும், அவரது சகோதரரும், இன்று, 'ஜேட் புளு' என்ற பெரிய நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் மோடியின் அனுமதியுடன், மோடி குர்தா என்ற பெயரில், ஆடை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us