PUBLISHED ON : ஜூன் 08, 2014

அ நிறம் | அளவு
புத்தரிடம் சென்று ஒரு தாய், 'தெய்வமே, என் ஒரே மகன் இறந்து விட்டான். இனி நான் வாழ வேண்டுமா? இதோ அவனுடைய சாம்பல்...' என்று, மகனின் அஸ்தியை காட்டி அழுதாள். உடனே, புத்தர், அவள் கையில் ஒரு, லேப் -டாப்பைத் தந்து, 'விளம்பரமே வராத ஏதாவது ஒரு சேனலை, இதில் வரவழை. உன் பிள்ளை உயிர்த்தெழுவான்...'என்றார்.
— பாக்கியம் ராமசாமி.
