PUBLISHED ON : ஜூன் 15, 2014

அ நிறம் | அளவு
கட்டிலில் அமர்ந்திருந்த தாத்தா என்னை கூப்பிட்டு கொண்டே இருந்தார். அவர் பனியனைக் கழற்ற, என் உதவி தேவை. 'இப்ப ஏன் தாத்தா பனியனை கழற்றணும்... ' என்றேன். 'பட்டணத்துப் பயலே... நீ பார்க்கணும்டா என் பாடியை. இந்த வயசிலும், என் உடம்பு எப்படி இருக்கு பார்...' என்றார். அது சரி, கழற்றிக் காட்ட ஒருத்தர் வேண்டியிருக்கே!
— பாக்கியம் ராமசாமி.
