PUBLISHED ON : அக் 22, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படத்தில் இருப்பவர், சிருங்கேரி சாரதா பீடம் மடாதிபதி பாரதி தீர்த்த சுவாமிகள்.
கேரளாவிலுள்ள, ஆலப்புழாவுக்கு வந்த பாரதி தீர்த்த சுவாமிகள் முன், பொன்னாடை போர்த்தியபடி, பயபக்தியுடன், பவ்யமாக நிற்கும் இந்த பக்தர்கள் யார் தெரியுமா?
கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சர்களான, ஜி.சுதாகரன் மற்றும் தாமஸ் ஐசக் தான். ஜாதி, மதம் மற்றும் கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று கோஷம் போடும் இவர்கள், இங்கு இவ்வளவு பயபக்தியுடன் நிற்க காரணம், ஓட்டு பெறும், 'டெக்னிக்' தான்.
வாழ்க பக்தி ஜனநாயகம்!
— ஜோல்னாபையன்.

