தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/டிரம்ப் இப்படி செய்யலாமா?

டிரம்ப் இப்படி செய்யலாமா?

டிரம்ப் இப்படி செய்யலாமா?


PUBLISHED ON : செப் 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப், ஜொள்ளுப் பார்ட்டி என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

சமீபத்தில், பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுப் பயணம் செய்த டிரம்ப், அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோன் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பங்கேற்றார்.

இந்த விருந்திற்கு வந்திருந்த, மக்ரோனின் மனைவி, பிரிஜ்ஜிட் மக்ரோனை பார்த்து, ஆச்சரியத்தில் வாய் பிளந்த டிரம்ப்,

மக்ரோனிடம், 'இந்த வயதிலும் உங்கள் மனைவி உடலை

கட்டுக் கோப்பாக வைத்துள்ளார். அவரது உடல் அமைப்பு தான், உங்களை கவர்ந்து விட்டது போலிருக்கிறது...' என, கமென்ட் அடித்தார். டிரம்பின் இந்த பேச்சு விருந்துக்கு வந்திருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனின் வயது, 39; அவரது மனைவி பிரிஜ்ஜிட்டிற்கு, 64 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us