தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இவரை மறக்க முடியுமா?

இவரை மறக்க முடியுமா?

இவரை மறக்க முடியுமா?


PUBLISHED ON : மே 22, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 22, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிரபல தபேலா கலைஞர், உஸ்தாது ஜாகீர் உசைன்; 64 வயதாகும் இவர், இன்றும் தபேலாவில், விரல்களால் வித்தை காட்டி, வியக்க வைக்கிறார். தன், 12வது வயதில், தந்தை உஸ்தாது அல்லாரகாவுடன் மேடையேறிய இவர், இன்றும் தன் விரல்களுக்கு ஓய்வு கொடுக்கவில்லை. 'என்னை தபேலா கலைஞர்களின் முதல்வன் என்று கூற வேண்டாம்; கலைஞர்களில் ஒருவன் என்று கூறுவதையே விரும்புகிறேன்...' என்கிறார் இந்த அற்புத கலைஞர்.

ஜோல்னாபையன்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us