ரொட்டி மற்றும் பன் மூலம் சிற்பங்களை உருவாக்க முடியுமா?
ரொட்டி மற்றும் பன் மூலம் சிற்பங்களை உருவாக்க முடியுமா?
PUBLISHED ON : ஜூலை 24, 2011

அ நிறம் | அளவு
உருவாக்க முடியும் என சீனாவில் நிரூபித்துள்ளனர். ஷாங்காய் நகரில் டுலன் மியூசியத்தில் நவீன கலை கண்காட்சி கூடம் ஒன்று உள்ளது. இங்கு சமீபத்தில், பன் மற்றும் ரொட்டியால் ஆன சிற்ப கண்காட்சி நடந்தது. 64 வகையான சிற்பங்கள், இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. மனித உருவம், மிருகங்கள் போன்று தயாரிக்கப்பட்ட ரொட்டி, பன்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசித்தனர்.
— ஜோல்னா பையன்.
