PUBLISHED ON : மார் 31, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜப்பானில், ஓட்டலில் தங்க நிறைய செலவாகும். அதுமட்டுமல்ல, மூன்று, நான்கு பேர் சேர்ந்து விடுதி அறையில் தங்குவதும், பலருக்கு பிடிக்காது. அதற்காக வந்து விட்டது, 'கேப்சியூல்' ஓட்டல்கள். வாடகையும் குறைவு; தனிமையிலும் இருக்கலாம்.
ஐந்து நட்சத்திர ஓட்டலில் இருக்கும் அனைத்து வசதிகளும், இந்த, 'கேப்சியூல்' ஓட்டல்களில் உள்ளதால், பெண்கள், இங்கு தங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
—ஜோல்னாபையன்.