தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சோர் பஜார்!

சோர் பஜார்!

சோர் பஜார்!


PUBLISHED ON : டிச 09, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 09, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பையிலுள்ள, 'சோர் பஜார்' பிரபலமான வர்த்தக மையம். 'சோர்' என்றால், திருடன் என்று பொருள். எனவே இதை, திருட்டு சந்தை என்று சொல்கின்றனர். ஆனால், இது, 'ஷோர் பஜார்' - பரபரப்பான சந்தை என்ற பெயரில், முதலில் இருந்தது. வெள்ளையர் ஆண்டபோது, 'ஷோர்' என்று சொல்ல தெரியாமல், 'சோர்' ஆக்கி விட்டனர், நம் மக்கள். மேலும், பெயருக்கு ஏற்றபடி, காணாமல் போன, திருடப்பட்ட வாகனங்களின் உதிரி பாகங்கள் அனைத்தும், இங்குள்ள கடைகளில் விற்கப்படுகின்றன.

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us