தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : செப் 10, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கடலை மாவுக்கு பதிலாக, ஒரு கப் பச்சரிசி, ஒரு கப் கடலை பருப்பு கலந்து, மிக்சியில் நைசாக அரைத்து அதில் உப்பு, காரம் சேர்த்து பஜ்ஜி செய்தால், சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்

* இனிப்பு பலகாரங்கள் செய்த பின், அதன் மீது சிறிது தேன் பூசி வைத்தால், பலகாரம் உலர்ந்து, கெட்டுப் போகாமல் இருக்கும்

* சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் ருசியாக இருக்க, அதில் கொஞ்சம், 'மில்க்மெய்ட்' சேர்க்கலாம்

* வாழைப்பழம் சீக்கிரம் கறுத்து விடாமல் இருக்க, ஈரத்துணியால் சுற்றி வைக்கலாம்

* எலுமிச்சம் பழம் உலர்ந்து விட்டால், கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் போட்டு வைத்து, பிறகு எடுத்து பிழிந்தால், நிறைய சாறு கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us