தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/11 கோடி ரூபாய்க்கு ஏலம் போன தமயந்தி ஓவியம்!

11 கோடி ரூபாய்க்கு ஏலம் போன தமயந்தி ஓவியம்!

11 கோடி ரூபாய்க்கு ஏலம் போன தமயந்தி ஓவியம்!


PUBLISHED ON : ஜூன் 11, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாங்கூர் அரச குடும்பத்தை சேர்ந்த, ராஜாரவிவர்மா, பலஆண்டுகளுக்கு முன் வரைந்த, தமயந்தி ஓவியம், நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது; இந்த ஓவியத்தை, 11 கோடி ரூபாய் கொடுத்து, ஏலம் எடுத்திருக்கிறார், ஒருவர்.

'தி பீஸ்ட் ஆப் ரோசஸ், லீனா மொறாட்டா' போன்ற, ஆங்கில நாடகங்களில் நடித்த நடிகைகளின் புகைப்படங்களை மையமாக வைத்து, இந்த ஓவியத்தை வரைந்ததாக, ராஜா ரவிவர்மாவின் வாரிசுகள் தெரிவித்துள்ளனர்.

- ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us