தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தீபாவளி!

தீபாவளி!

தீபாவளி!


PUBLISHED ON : அக் 24, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பஞ்சாபில் நசிகேதனுக்கு, எமதர்ம ராஜன் உயிர்பிச்சையும், சாவித்திரிக்கு புத்திர வரமும் அளித்த நாளாக தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது

* தீபாளிக்கு மறுநாள், தன் விக்ரம சகாப்தத்தை துவங்கினான், விக்ரமாதித்யன். நம் நாட்டுக்கு வந்துபோன, முஸ்லிம் யாத்ரீகர் அல்பெருனியின் பயணக் குறிப்பிலும், தீபாவளி பற்றி ஒரு செய்தி காணப்படுகிறது

* மராத்தியர்கள் தீபாவளியை, தாம்பூலத் திருநாளாக கொண்டாடுகின்றனர்

* அகல் விளக்குகள் ஏற்றும்போது, விளக்கு வைக்கும் தரை எண்ணெய் பிசுக்காகாமல் தவிர்க்க, வீட்டில் உபயோகத்தில் இல்லாத, ஐந்து அல்லது ஏழு குழியுள்ள இட்லி தட்டில் அகல் விளக்குகளை ஏற்றி வீட்டு வாசலில் வைக்கவும். இது மாடர்னாக இருப்பதோடு, தரையும் பாழாகாது

* 'ராஜமார்த்தாண்டம்' எனும் நுால், தீபாவளியை, 'சுகராத்திரி' என்று கூறுகிறது. நீலமேகபுராணம் - தீப உத்சவம் என்றும், காமசூத்திரம் - கூராத்திரி என்றும், நாகா நந்த காவியம் - தீயப்பரதியனுஷ்தம் என்றும் தீபாவளியை குறிப்பிடுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us