/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நூறு குழந்தை பெற்றால் சொர்க்கத்தில் இடம் கிடைக்குமா?
/
நூறு குழந்தை பெற்றால் சொர்க்கத்தில் இடம் கிடைக்குமா?
நூறு குழந்தை பெற்றால் சொர்க்கத்தில் இடம் கிடைக்குமா?
நூறு குழந்தை பெற்றால் சொர்க்கத்தில் இடம் கிடைக்குமா?
PUBLISHED ON : மே 15, 2016

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் டாக்டராக பணியாற்றி வருபவர், ஜன் முகமது. 43 வயதாகும் இவரிடம், 'நூறு குழந்தை பெற்றால், உங்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்...' என, யாரோ கூறினராம். அதனால், அதையே, தன் வாழ்க்கையின் லட்சியமாக வைத்து, செயலில் இறங்கியுள்ளார், முகமது.
மூன்று மனைவிகள் மூலம், இதுவரை, 35 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், 21 பெண் குழந்தைகள்; 14 ஆண் குழந்தைகள். நான்காவது, திருமணத்திற்கு, தயாராகி வரும் இவர், 'இன்னும் சில ஆண்டுகளுக்குள், 100 குழந்தைகள் என்ற லட்சியத்தை அடைந்து விடுவேன்...' என, பெருமையுடன் கூறுகிறார்.
— ஜோல்னாபையன்.