PUBLISHED ON : பிப் 04, 2018

அ நிறம் | அளவு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஸ்கிட்ராய் என்று ஒரு தெரு உள்ளது. இங்கு, பத்தில், நான்கு பேர் தெருக்களில் தான் வாழ்கின்றனர். இவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி, மன நோயாளிகள் போல் உளறியவாறு தெருவில் உட்கார்ந்திருப்பர்.
அவர்களில் ஒருவர் தான், படத்தில் காணப்படும் இளம் பெண். போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களில் இளைஞர்களுக்கு சமமாக முதியோர் எண்ணிக்கையும் உள்ளது.
— ஜோல்னாபையன்.
