sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கார்த்திகை மாதத்தில்

/

கார்த்திகை மாதத்தில்

கார்த்திகை மாதத்தில்

கார்த்திகை மாதத்தில்


PUBLISHED ON : நவ 22, 2015

Google News

PUBLISHED ON : நவ 22, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கார்த்திகை மாதத்தில் தினமும் அதிகாலையில் நீராட, துன்பங்கள் அனைத்தும் தொலையும்; பூஜையில் வைத்த நெல்லிக்கனியை தானம் அளித்தால், ராஜயோகம் கிடைக்கும்.

* ஏற்றிய விளக்கை தானம் அளிப்பது, வாழ்வின் இருளை விரட்டும்.

* எள், தும்பைப் பூ, நெல் இவற்றோடு இம்மாத சதுர்த்தியில் தீபம் ஏற்ற, உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

* நெல்லி மரத்தடியில் விஷ்ணுவை பூஜித்து, அன்னதானம் செய்தால், பாவங்கள் போகும்.

* கார்த்திகை மாதத்தில், கோவிலை மெழுகி கோலமிடுவது, அளவு கடந்த பலனைக் கொடுக்கும்.

* சிவாலயங்களில், இம்மாதம் தினமும் விளக்கு ஏற்றி வந்தால், வாழ்வில் வெளிச்சம் உண்டாகும்.

* கார்த்திகை மாதத்தில் கீதை படிப்பதும், ராமாயணம் படிப்பதும், மன அமைதி கிடைக்கச் செய்யும்.






      Dinamalar
      Follow us