
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கவுதம நீலாம்பரன், நம் வாரமலர் இதழில், சரித்திரத் தொடர் கதைகள் பல எழுதியவர். இவர், பாலு மலர்வண்ணன் இயக்கத் தில் தயாராகி, விரைவில் வெளிவர இருக்கும், 'ஒத்த வீடு' திரைப் படத்தில், ஓமியோ பதி டாக்டர் வேடத்தில் நடித்துள்ளார். நடிப்பு ஆசை இவரையும் விட்டு வைக்க வில்லை. இவர், சிறு வயதில் நவாப் ராஜமாணிக் கம் பிள்ளையின் நாடகக் கம்பெனி யில், சில காலம் நடிகராக இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
— கல்லுளி மங்கன்.