sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 07, 2026 ,தை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

முதல் திருநங்கை மருத்துவர்!

/

முதல் திருநங்கை மருத்துவர்!

முதல் திருநங்கை மருத்துவர்!

முதல் திருநங்கை மருத்துவர்!


PUBLISHED ON : பிப் 07, 2021

Google News

PUBLISHED ON : பிப் 07, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேரளாவின் முதல் திருநங்கை மருத்துவர் என்று போற்றப்படுகிறார், வி.எஸ்.பிரியா. ஆயுர்வேத டாக்டர் ஜினு சசிதரன், பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த, தன் உடல் அமைப்பை அம்பலப்படுத்தியுள்ளார்.

மருத்துவர் ஆன பிறகு, 'நான் ஒரு திருநங்கை என்பதை தெரிவித்து, மிகவும் சிரமமான அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு பெண் உருவம் பெற்றேன். மேலும், என்னைப் போன்ற உடல் கோளாறு உள்ளவர்களை, பெற்றோர், வீட்டை விட்டு வெளியேற்றி விட்டால், அவர்கள் தெருக்களில் அலைந்து தவறான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விடுகின்றனர் அப்படிப்பட்டவர்களை காக்க வேண்டும் என்பதே என் லட்சியம்... ' என்கிறார், திரிச்சூர்வாசியான, பிரியா.

ஜோல்னாபையன்






      Dinamalar
      Follow us