PUBLISHED ON : மே 03, 2020

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் வசிக்கும் ஏழை தாய் ஒருவர், மண் அள்ளும் கூடையை தொட்டிலாக்கி இருக்கிறார். உணவுக்கு வழியில்லாமல் வேலைக்கு செல்லும் இப்பெண், குழந்தையை சிறப்பு தொட்டிலில் போட்டு, காலில் கட்டியுள்ள கயிற்றால் ஆட்டியபடியே, துாங்க வைக்கிறார்.
—ஜோல்னாபையன்