
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீனாவை சேர்ந்த வாங் ஹோக்மையோ என்ற, 57 வயது, சிற்பி, காய்கறிகளில், குட்டி கதைகள், மரங்கள், விலங்குகள் என, லேசர் கதிர் மூலம் ஓவியம் வரைந்து அசத்துகிறார். காய்கறிகளில் கைவண்ணம் காட்டும் இவரது படைப்புகளுக்கு, ஏக வரவேற்பு உள்ளதாம்.
— ஜோல்னாபையன்