தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தனக்காக கல்லறை கட்டியவர்!

தனக்காக கல்லறை கட்டியவர்!

தனக்காக கல்லறை கட்டியவர்!


PUBLISHED ON : நவ 26, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 26, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படத்திலுள்ளவர் பெயர், அய்யப்பன்; வயது, 79. இவரது, மனைவி சரஸ்வதி, வயது, 70. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்கள், கேரள மாநிலம், பாலக்காடு, மண்ணுாரில் உள்ள தங்கள் வீட்டில், 'விருந்தாவனம்' என்ற பெயரில் கல்லறை கட்டி, மரணிக்கும் நாளுக்காக காத்திருக்கின்றனர்.

இவர்களுக்கு இரு மகன்கள்; அரபு நாடான ரியாத்தில் குடும்பத்துடன் வசிக்கும் அவர்கள் அனுப்பும் பணம் மற்றும் அய்யப்பனின் ஓய்வு ஊதியத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இக்கல்லறையை வேடிக்கை பார்க்க தினமும் பலர் வருகின்றனர்.

'எல்லா வீடுகளிலும் அடுக்களை, சாமி அறை கட்டுவது போல கல்லறையும் கட்டியுள்ளேன்...' என்கிறார் அய்யப்பன்.

ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us