தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இவரை கட்டி பிடிக்கலாம்; ஆனா, கொஞ்சம் செலவாகும்!

இவரை கட்டி பிடிக்கலாம்; ஆனா, கொஞ்சம் செலவாகும்!

இவரை கட்டி பிடிக்கலாம்; ஆனா, கொஞ்சம் செலவாகும்!


PUBLISHED ON : டிச 28, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 28, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தை சேர்ந்த சமந்தா ஹெஸ் என்ற இளம் பெண், ஒரு வித்தியாசமான தொழிலை துவங்கியுள்ளார். அதாவது, வாடிக்கையாளர்கள் இவரை கட்டிப் பிடிக்கலாம் அல்லது தங்களை கட்டிப் பிடிக்கும்படி வாடிக்கையாளர்கள் இவரிடம் கோரிக்கை வைக்கலாம். கொஞ்சம் கூட, முகம் சுளிக்காமல், புன்னகையுடன் வாடிக்கையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பார், சமந்தா. ஆனால், இவரைக் கட்டிப்பிடிப்பதற்கு, ஒரு நிமிடத்துக்கு, 60 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கு நிபந்தனையும் உண்டு. கட்டிப்பிடி வைத்தியத்துக்காக வரும் வாடிக்கையாளர்கள், நன்றாக குளித்து, தூய்மையாக இருப்பதுடன், நாகரிகமாக நடந்து கொள்வது அவசியம். இந்த கட்டிப்பிடி தொழிலுக்காக, தன் வீட்டுக்கு அருகிலேயே ஒரு கடையை திறந்துள்ளார்.

ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us