தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இவர் ஒரிஜினல் அல்ல!

இவர் ஒரிஜினல் அல்ல!

இவர் ஒரிஜினல் அல்ல!


PUBLISHED ON : ஜன 17, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 17, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்காவைச் சேர்ந்தவர், பிரபல, 'டிவி' நடிகை, கிம் கர்தாஷியான். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பெண் ரசிகைகளோ, கிம்மை போலவே, தாங்களும் தோற்றமளிக்க வேண்டும் என்பதில் அதிகமாக மெனக்கெடுகின்றனர்.

கனடாவைச் சேர்ந்த, கமீலா என்ற பெண், தன் முகம் மட்டுமல்லாது, உடற்கட்டையும், கிம் போலவே மாற்றி, ஒரிஜினல் கிம் போலவே தோற்றமளிப்பதுடன், அவரைப் போன்று கவர்ச்சி உடை அணிந்து, புகைப்படங்கள் எடுத்து, இணையதளங்களில் வெளியிட்டு, கலக்கி வருகிறார்.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us