தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டுக்குறிப்பு!

வீட்டுக்குறிப்பு!

வீட்டுக்குறிப்பு!


PUBLISHED ON : அக் 20, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* சுவர்களுக்கு வெள்ளை அடிக்கும்போது, சுண்ணாம்பு அல்லது ஒயிட் சிமென்டில் சிறிது சொட்டு நீலத்தை கலந்து அடிக்கலாம்

* சுண்ணாம்பு, ஒயிட் சிமென்ட் அடிக்கும் முன், அத்துடன் கொஞ்சம் பெவிகால் கலக்கினால், சுண்ணாம்பு உதிராது

* அரிசி மாவுடன் சிறிது பெவிகால் கலந்து கோலம் போட்டால், கோலம் சீக்கிரம் அழியாது

* மீதமுள்ள பெவிகால் டப்பாவில், தண்ணீர் விட்டு மூடி வைத்தால், பல மாதங்களானாலும் பெவிகால் கெட்டியாகாது

* பெயின்ட் கெட்டியாகாமல் இருக்க, அதில் சிறிது, 'டர்பன்டைனை' ஊற்றிய பின் மூடி வைக்கலாம்

* 'ஷூ பாலிஷ்' கெட்டியாகி விட்டால், அதில் சிறிது மண்ணெண்ணெய் அல்லது 'டர்பன்டைன்' ஊற்றலாம்; மிருதுவாகவும், புதிது போல் ஆகிவிடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us