தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டுக்குறிப்பு!

வீட்டுக்குறிப்பு!

வீட்டுக்குறிப்பு!


PUBLISHED ON : ஆக 07, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்கள் வைக்கும் பெட்டியில் சாக்பீஸ் பொடியை துாவி விட்டால், துரு பிடிக்காமல் இருக்கும்

* ஆணியை இடுக்கியால் பிடித்து அடித்தால், விரல்கள் நசுக்கிக் கொள்வதை தடுக்கலாம்

* மெழுகுவர்த்தியை லேசாக சூடாக்கி ஜிகினாத் துாளில் புரட்டி எடுக்கவும். இந்த மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால், பளபளவென்று அழகாக ஜொலிக்கும்

* பூட்டில், சாவி ஓட்டைக்குள் எண்ணெயை ஊற்றாமல், சாவியை எண்ணெயில் முக்கி பூட்டை சிலமுறை திறந்து பூட்டலாம்

* அங்கங்கே சோற்றுக் கற்றாழை செடியை கட்டி விட்டால் அல்லது சிறு சட்டிகளில் வைத்தால், கொசுக்களின் தொல்லை நீங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us