
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கத்தியில் துருக்கறை இருந்தால், ஒரு வெங்காயத்தை அறுத்து அதன் சாற்றை தடவி ஊற வைத்து தேய்த்து கழுவலாம்
* மர சோபா, கட்டில் ஆகியவற்றை நகர்த்தும்போது, தரையில் கீறல் விழும். அதை தவிர்க்க, கால் மிதியடியை அவற்றின் கால்களுக்கடியில் வைத்து இழுக்கலாம்
* கார், டூவீலர் மற்றும் டூவீலர் ஓட்டுனர்களின், 'ஹெல்மெட்'களில் ரேடியம் ஸ்டிக்கர்களை ஒட்டி விட்டால், மிகத் துாரத்திலிருந்தும் இரவில் இவை தெரியும்.