தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/உலகை கவர்ந்த தோட்டக்கலை!

உலகை கவர்ந்த தோட்டக்கலை!

உலகை கவர்ந்த தோட்டக்கலை!


PUBLISHED ON : ஜூலை 20, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 20, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கனடாவில், மான்டிரியல் தாவரவியல் தோட்டம், ௧௯௦ ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு, பல வகையான உருவங்களை, கண்ணை கவரும் வகையில், தாவரங்களை கொண்டு வடிவமைத்துள்ளனர். இந்தப் பூங்காவில், ௨௦,௦௦௦க்கும் மேற்பட்ட, செடி, கொடி மற்றும் மரங்கள் உள்ளன. உலகில் புகழ் பெற்ற பூங்காக்களில் இதுவும் ஒன்று என பெயர் பெற்றுள்ளது. ௧௯௩௧ல் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில், ௩௧ வகையாக பிரிக்கப்பட்ட தோட்டங்கள் உள்ளன என்றால், ஆச்சரியமாக உள்ளதல்லவா?

— ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us