sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/காதலிப்பது எப்படி?

காதலிப்பது எப்படி?

காதலிப்பது எப்படி?


PUBLISHED ON : அக் 06, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 06, 2013


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாட்டில் உள்ள, மிக பழமையான பல்கலைக்கழகங்களில், கோல்கட்டாவில் உள்ள, பிரசிடென்சி பல்கலையும் ஒன்று. சமீபகாலமாக, புதிய படிப்புகளை அறிமுகம் செய்வதில், இந்த பல்கலை, மற்ற பல்கலைக்கழகங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது. அடுத்த கல்வியாண்டிருந்து, பல புதிய படிப்புகளை, இந்த பல்கலை அறிமுகப்படுத்த உள்ளது.

அதில் ஒன்று தான், காதல் படிப்பு. காதல் ஏற்படுவது ஏன் என்றும், காதலால் ஏற்படும் நன்மை, தீமைகள் குறித்து கற்றுத் தரப் போகின்றனர். இந்த பல்கலையின், சமூகவியல் துறை சார்பில் தான், இந்த படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. 'பழமையான பாடத் திட்டங்கள், தற்போதைய கால சூழலுக்கு ஒத்துப் போவதில்லை. அதனால் தான், புதிய பாடங்களை அறிமுகப்படுத்துகிறோம். இதற்கு, மாணவர்களிடையே, நல்ல வரவேற்பு கிடைக்கும் என, நம்புகிறோம்' என்கிறது, பல்கலை நிர்வாகம்.

ஜோல்னா பையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us