தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/எனக்கொரு, 'பாய் பிரெண்ட்' வேணும்!

எனக்கொரு, 'பாய் பிரெண்ட்' வேணும்!

எனக்கொரு, 'பாய் பிரெண்ட்' வேணும்!


PUBLISHED ON : மார் 18, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 18, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த, ஹோம்போவ் என்ற, 65 வயது பெண், தன் மனதுக்கு பிடித்த ஆண் நண்பரை தேடிப் பிடிப்பதற்கு, வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார்.

அது, 'எனக்கு ஆண் நண்பர் தேவை; 60 - 70 வயதுக்குட்பட்ட, மனைவியை இழந்த அல்லது விவாகரத்து பெற்றவராக இருந்தால் நல்லது...' என, ஒரு போர்டில் எழுதி, அதை, தன் வீட்டுக்கு வெளியே தொங்க விட்டார்.

அந்த போர்டை பார்த்து, ஏராளமானோர் அவரை தொடர்பு கொண்டுள்ளனர். 'விண்ணப்பங்கள் மலைபோல் குவிந்துள்ளன; பொறுமையாக பார்த்து, மனதுக்கு பிடித்த ஆண் நண்பரை தேர்வு செய்வேன்...' என்கிறார், இரண்டு முறை விவாகரத்து பெற்ற, ஹோம்போவ்!

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us