sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சந்திக்க வேண்டுகிறேன்!

/

சந்திக்க வேண்டுகிறேன்!

சந்திக்க வேண்டுகிறேன்!

சந்திக்க வேண்டுகிறேன்!


PUBLISHED ON : செப் 13, 2020

Google News

PUBLISHED ON : செப் 13, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்தது, ஒரு குடும்பம். அக்குடும்பத்தில் இருந்த சிறு குழந்தைக்கு, வயது, 4. திடீரென்று ஒருநாள், வீட்டினுள் தீ பிடிக்க, அதனுள் சிக்கிக் கொண்டாள், குழந்நை டெய்டிரி.

அதை கண்ட தீயணைப்பு வீரர், தன் உயிரை துச்சமாக மதித்து, அந்த குழந்தையை காப்பாற்றி வெளியே அழைத்து வந்தார். இது நடந்து, 37 ஆண்டுகள் ஓடி விட்டன.

ஆனால், டெய்டிரியின் மனதில், தன்னை காப்பாற்றியவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல், துளிர் விட்டுக் கொண்டே இருந்தது. இப்போது, டெய்டிரி ஒரு நர்ஸ். கணவர், குழந்தைகளுடன் அமெரிக்காவின் விர்ஜீனியா பகுதியில் வசித்து வருகிறார்.

'கொரோனா' பாதிப்பால், சிக்கல் அதிகமானபோது, உதவிக்காக, நியூயார்க் வந்தார்.

மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ்களின் சேவையை பாராட்ட, தீயணைப்பு வீரர்கள் வந்திருந்தனர்.

அவர்களிடம், சிறு வயதில், தான் விபத்திலிருந்து, ஒரு தீயணைப்பு வீரரால் காப்பாற்றப்பட்டதை கூறி, அப்போது, நாளிதழ்களில் வெளியான புகைப்பட கட்டிங்குகளை காட்டி, அவரை பற்றி விசாரித்தார்.

காப்பாற்றிய வீரர், இயுஜெனி புக்லீஸ் என, கண்டுபிடித்தனர், தீயணைப்பு வீரர்கள்.

அவருக்கு தற்போது, வயது, 75. உயிருடன் உள்ளார்.

இதையடுத்து, இயுஜெனி புக்லீசும், நர்ஸ் டெய்டிரியும், சந்தித்து பேச ஏற்பாடு செய்தனர்.

- ஜோல்னாபையன்






      Dinamalar
      Follow us