தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/நோபல் பரிசு பெற்றால், தரணும்!

நோபல் பரிசு பெற்றால், தரணும்!

நோபல் பரிசு பெற்றால், தரணும்!


PUBLISHED ON : பிப் 23, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 23, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நோபல் பரிசு பெற்றவர், ஸ்வீடன் தலைநகர், ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள, நோபல் பரிசு அருங்காட்சியகத்திற்கு சென்று, அங்குள்ள நாற்காலியில் கையெழுத்திட வேண்டும். அத்துடன், தங்கள் பரிசு சார்ந்த வேலையின்போது பயன்படுத்தப்பட்ட பொருளை அல்லது அது சார்ந்து, எது வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுபெற்ற தம்பதியரான, இந்தியாவின், அபிஜித் பானர்ஜி, அவர் மனைவி, எஸ்தர் டப்லோவுடன் சென்று, நாற்காலியில் கையெழுத்திட்டதுடன், தன் துறை சார்ந்த வேலையின் குறிப்புகளையும் வழங்கினர்.

நோபல் பரிசு தருவதே, அவரவருடைய துறை சம்பந்தமான, உழைப்புக்கு தான். இதனால், அது சார்ந்த, பொருட்களை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க, வாங்கிக் கொள்கின்றனர்.

குறிப்பு எழுத பயன்படுத்திய நோட்டு, எழுதிய புத்தகம் என, பலவற்றை தருவர், பலர்.

ஒருவர், மேலும், பிரிக்க இயலாத மிகச்சிறிய அணு மூலக்கூறுகளை ஏராளமாய் கொடுத்துள்ளார்.

- ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us