தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சொந்த ஜெட் விமானத்தில் பயணிக்கும், இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

சொந்த ஜெட் விமானத்தில் பயணிக்கும், இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

சொந்த ஜெட் விமானத்தில் பயணிக்கும், இந்திய கிரிக்கெட் வீரர்கள்!


PUBLISHED ON : மே 01, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 01, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில், கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிப்பதை பார்த்து, மற்ற விளையாட்டு வீரர்கள் பெருமூச்சு விட வேண்டியது தான்.

* சமீபத்தில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில், சுற்றுப் பயணம் செய்த விராட் கோலி, தன்னுடைய சொந்த ஜெட் விமானத்தில், அனுஷ்கா சர்மாவுடன் பயணித்தார். இந்த ஜெட்டின் விலை, 125 கோடி ரூபாய்

* தோனியிடம், 260 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜெட் உள்ளது

* சச்சின் டென்டுல்கரிடம், 260 கோடி ரூபாய் மதிப்பில், தனி ஜெட் உள்ளது

* முன்னாள் பிரபல ஆல்ரவுண்டர், கபில்தேவிடம், தனி ஜெட் உள்ளது. சமீபத்தில், சென்னைக்கு அந்த ஜெட்டில் தான் வந்து சென்றுள்ளார்

* சமீபத்தில், ஹார்த்திக் பான்டியா, தன் மகள் அகத்தியா மற்றும் மனைவி நடாஷாவுடன், தன்னுடைய தனி ஜெட்டில் சென்னை வந்திருந்தார்.

— ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us