தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி!

இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி!

இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி!


PUBLISHED ON : அக் 08, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 08, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னாள், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன், ரிசர்வ் வங்கி கவனர்ராக இருந்தவர், மல்ஹோத்ரா. இவர் மனைவி அன்னா மல்ஹோத்ரா தான், இந்தியாவின் முதல் பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரி. அன்னாவின் தந்தை, ஒ.ஏ.ஜார்ஜ் எர்ணாகுளத்தில் பணியாற்றியபோது, அங்கு பிறந்த அன்னா, கேரளாவில் தன் பள்ளிப் படிப்பை முடித்தார். பின், சென்னை, மாநில கல்லூரியில் பயின்ற போது, 1950ல் நடைபெற்ற ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

கணவர் மல்ஹோத்ரா மறைவுக்கு பின், திருவனந்தபுரத்தில் உள்ள சகோதரி வீட்டில் சிறிது காலம் இருந்தவர், இவர்களது குடும்ப நண்பர், பிரபல லீலா குரூப் ஓட்டல் நிர்வாகி, கேப்டன் கிருஷ்ணன் நாயரின் வேண்டுகோளுக்கு இணங்க, தற்போது, மும்பையில் வசிக்கிறார்.

ஜோல்னாபையன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us