PUBLISHED ON : ஜூன் 02, 2013

அ நிறம் | அளவு
ஜப்பானில் உள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே, புதிய பேஷன் உருவாகியுள்ளது. பொது இடங்களுக்கும், முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் செல்லும்போது, முகத்தின் மீது, உள்ளாடைகளை, முகமூடி போல் அணிந்து செல்வது தான், அந்த, பேஷன்.
ஜப்பானில் பிரபலமான, கற்பனை கார்ட்டூன் கதாபாத்திரம், இதுபோன்ற முகமூடியை அணிந்து வருகிறதாம். அந்த கதாபாத்திரத்தின் 'ஸ்டைல்' தான், தற்போது, ஜப்பானியர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள், சிறுவர்களை பார்த்து, வயதானவர்களும், இப்போது இது போன்ற, உள்ளாடை முகமூடியை அணியத் துவங்கியுள்ளனர்.
— ஜோல்னா பையன்.
