தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சமையல் அறை டிப்ஸ்!

சமையல் அறை டிப்ஸ்!

சமையல் அறை டிப்ஸ்!


PUBLISHED ON : டிச 01, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 01, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* எண்ணெய் கறையை நீக்க, எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, அதை உப்பில் வைத்து, அந்த துண்டுகளை வைத்து தேய்க்கலாம்

* முட்டை விழுந்து உடைந்து விட்டால், அதன் மீது சிறிதளவு உப்பைத் துாவி, பிறகு துடைத்து எடுத்தால், சுத்தம் செய்வதும் எளிது; வாடையும் இருக்காது

* 'மட்டன், சிக்கன்' போன்ற இறைச்சி வகைகளை, மிக்சியில் அரைத்து எடுத்ததும், ஜாரினுள் இரண்டு ரொட்டி துண்டுகளை போட்டு அரைத்தெடுத்தால், பிசுக்கும், வாடையும் இருக்காது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us