sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/துப்பலுக்கு குட்பை சொல்வோம்!

துப்பலுக்கு குட்பை சொல்வோம்!

துப்பலுக்கு குட்பை சொல்வோம்!


PUBLISHED ON : பிப் 17, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 17, 2013


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வருடா வருடம், புத்தாண்டு சபதமாக, மும்பை பகுதியில், 'துப்புவதற்கு குட்பை சொல்வோம்' என்ற சபதத்தை ஏற்பர். இருந்தாலும், இரண்டு நாட்களிலேயே அந்த சபதத்தை மறந்து விடுவர்!

சமீபத்தில், புவனேஸ்வர் ரயில் நிலையத்தில், பிளாட்பார்மில் துப்பியவர்களுக்கு உடனடியாக, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வடக்கு கடற்கரை ரயில்வேயில் புவனேஸ்வர் முக்கிய, 'ஏ' நகரம். 'ஏ' நகரம் என்றால், 100 ரூபாய் அபராதம். கட்டக், பெர்காம்பூர் போன்ற ரயில் நிலையங்கள், 'பி' யில் வருகின்றன. இங்கு, 50 ரூபாய் அபராதம். மற்ற நகரங்கள், 'சி' கிரேடு உள்ளவை. இங்கு, 30 ரூபாய்.

இந்த கடுமையான சட்டத்தை தமிழக ரயில் நிலையங்களில் உடனடியாக அமல்படுத்தி, துப்பலுக்கு தமிழக ரயில்வேயும் குட்பை சொல்லலாமே... இதன் மூலம் மக்களுக்கும் ஒரு சுய கட்டுப்பாடு வரும்!

ஜோல்னா பையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us